பெண் போலீஸிடம் 'பழகிய' எஸ்.ஐ... ஆயுதப் படைக்கு டிரான்ஸ்பர்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: போலீஸ் பயிற்சிக்காக வந்த பெண் போலீஸ் மாணவியிடம் நெருங்கிப் பழகிய சப் இன்ஸ்பெக்டரை ஆயுதப் படைக்கு மாற்றி சேலம் மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட போலீஸ் பயிற்சிப் பள்ளியில் புதிதாக பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 402 ஆண், பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 25 பேர் பயிற்சியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மாணவியிடம், சப் இன்ஸ்பெக்டர் ரவி என்பவர் நெருங்கிப் பழகுவதாக அரசல் புரசாலக செய்திகள் அடிபட்டன. மாவட்ட எஸ்.பி. சக்திவேல் காதுகளுக்கும் இதுபோனது.

இதையடுத்து ரவியை அழைத்து விசாரித்தார் எஸ்.பி. சக்திவேல். மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் மற்றும் சகல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் இறுதியில் சப் இன்ஸ்பெக்டர் ரவியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. சக்திவேல் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+