பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ரூ.335 குறைவு
Subscribe to Oneindia Tamil

திருமண சீசன் முடிந்துள்ளதாலும், பண்டிகைகள் எதுவும் இல்லாததாலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் குறைந்து கொண்டே போகிறது. இந்நிலையில் பியூச்சர்ஸ் வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் மாதத்தின் தங்க விலை 10 கிராமுக்கு ரூ.335 குறைந்து ரூ.26,685 ஆக உள்ளது. மேலும் அக்டோபர் மாத விலை 10 கிராமுக்கு ரூ.325 குறைந்து ரூ. 26,837 ஆக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளதும் தங்கத்தின் விலை குறைய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.4 சதவீதம் குறைந்து 1,278.94 டாலராக உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications