செல்லப் பிராணியாக டைனோசர், புலி வளர்க்க விரும்பும் அமெரிக்கர்கள்
நியூயார்க்: அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புகின்றனர். ஆனால் 18 சதவீதம் பேர் டைனோசார்களை வளர்க்க விரும்புகிறார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 603 பேரிடம் செல்போன் மூலம் செல்லப்பிராணிகள் பற்றி 36 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தது.
இதில் அதிகமானோர் நாயை வளர்க்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

செல்லப் பிராணி நாய்
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 52 சதவீதம் பேர் செல்லப் பிராணிகளாக நாயை வளர்க்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பூனை
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 21 சதவீதம் பேர் பூனை வளர்க்க விரும்புகின்றனர்.

புலி
செல்லப் பிராணியை கேட்டால் 26 சதவீதம் பேர் புலியை வளர்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

டைனோசார்
18 சதவீதம் பேர் டைனோசாரை செல்லப் பிராணியாக வளர்க்க விரும்புகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications