தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு

தங்கம் விலை கடந்த ஒருமாதகாலமாக ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. சவரனுக்கு 600 ரூபாய் குறைவதும், 400 ரூபாய் அதிகரிப்பதுமாக ஊசலாட்டத்துடனே இருக்கிறது.
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 2,467 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து இன்று ரூ.19,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து 2,638 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 280 ரூபாய் அதிகரித்து 40,825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து 43.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் தங்கத்தின் விலை இறங்குமுகமாவே காணப்பட்டது. ஜூன் 28ம் தேதி ஒரு சவரனுக்கு ரூ. 592 வரை குறைந்து 19,168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications