ஆஸ்திரேலிய குடிமகனானார் தஞ்சமடைந்த பாக். கிரிக்கெட் வீரர் வபத் அகமத்!

பாகிஸ்தானைச் சேர்ந்த ப்ந்து வீச்சாளரான வபத் அகமத் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்தார். பின்னர் பாகிஸ்தானில் பெண் கல்வி வளர்ச்சிக்காக உதவி செய்து வந்தார். இதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு குறுகிய கால விசாவில் வந்தார் வபத் அகமத். பின்னர் ஆஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடினார்.
இதைத் தொடர்ந்து நிரந்தரமாக ஆஸ்திரேலியாவிலேயே தஞ்சமடையவும் அவர் முடிவு செய்தார். இதற்காக குடியுரிமை கோரி வபத் அகமத் விண்ணப்பித்தார். விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் வபத் அகமத்துக்கு விரைவாகவே குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அவர் ஆஸ்திரேலிய அணியிலும் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்
இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வபத் அகமத்தின் வருகையால் ஆஸ்திரேலியா அணி புது பலம் பெறுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications