For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலியை கைப் பிடித்தார் மனோஜ் திவாரி!

Google Oneindia Tamil News

Manoj Tiwary marries girlfriend Sushmita Roy
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் வீரருமான மனோஜ் திவாரி, தனது காதலி சுஷ்மிதா ராயை திருமணம் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் திவாரி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருபவரும் கூட.

இவருக்கும் இவரது காதலி சுஷ்மிதா ராய்க்கும் வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது. ஹவுராவில் வைத்து காதலியை மணந்துள்ளார் திவாரி.

கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். 27 வயதான திவாரி, 8 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 3 டுவென்டி 20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

English summary
India and Bengal batsman Manoj Tiwary has married his girlfriend Sushmita Roy on Thursday (July 18), according to a media report. Tiwary tied the knot with Sushmita in Howrah. Tiwary and Sushmita knew each other for six years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X