பிரதமர் வேட்பாளர் மோடியா? ‘நமபகமான பலர் இருக்கிறார்களே’ - உத்தவ் தாக்கரே
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங்குடன் இணைந்து பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, இந்த நாட்டுக்கு வலுவான அரசும், நம்பகமான தலைவரும்தான் தேவை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் எனது மனதில் அப்படி ஒரு தலைவர் இருப்பதாக தோன்றவில்லை. பிரதமர் பதவிக்கு இந்தியாவில் பல நம்பகமான தலைவர்கள் உள்ளனர். அப்பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் முகம் யார் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்வோம் என்றார் அவர்.
நரேந்திர மோடியை எதிர்க்கும் விதமாகவே உத்தவ் தாக்கரே இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார் என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள்.
More From
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications