For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்லி. கூட்டத்தில் பாதி நாட்கள் பங்கேற்காத சோனியா, ராகுல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பார்லிமென்ட் கூட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பாதி நாட்கள் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 314 நாட்கள் பார்லிமென்ட் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் எம்.பிக்களின் பங்கேற்பு தொடர்பான புள்ளி விவரத்தை லோக்சபா இணையதளம் வெளியிட்டுள்ளது.

சோனியா, ராகுல்

சோனியா, ராகுல்

காங்கிரஸ் தலைவர் சோனியா 48%, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 43% கூட்டங்களிலேயே கலந்து கொண்டனர்.

முலாயாம், அத்வானி, ராஜ்நாத் டாப்

முலாயாம், அத்வானி, ராஜ்நாத் டாப்

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் 86% கூட்டங்களிலும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி 82%, ராஜ்நாத்சிங் 80% நாட்களும் பங்கேற்றனர்.

சரத் யாதவ், லாலு யாதவ்

சரத் யாதவ், லாலு யாதவ்

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் 83%, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70% நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.

120 எம்.பிக்கள்

120 எம்.பிக்கள்

மொத்தம் 120 எம்.பி.க்கள் 90%க்கும் அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

English summary
in the past four years Congress chief Sonia Gandhi and party vice president Rahul Gandhi have only attended half of all the Lok Sabha sessions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X