காங். இருப்பது இந்தியாவிலா? இல்ல.. பாகிஸ்தானுடன் சேர நினைக்கிறதா? கொந்தளித்த யஷ்வந்த் சின்ஹா
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தில் அமளி, துமளிக்கு இடையே பேசிய பாஜக எம்.பி. யஷ்வந்த் சின்ஹா, மும்பையில் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றியது. அதன் பின்னரும் கூட மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் உருப்படியான நடவடிக்கை எடுக்காமல், விட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் கோபமடைந்த யஷ்வந்த் சின்ஹா, உண்மையில், காங்கிரஸ், இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா? என்று அதிரடிக் கேள்வியை கொந்தளிப்புடன் கேட்டார் சின்ஹா.
இதனால் நாடாளுமன்றத்தில் மேலும் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. காங்கிரஸ் எம்.பிக்கள் ஒன்று திரண்டு சின்ஹாவை முற்றுகையிட்டனர்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications