மியான்மர் ஊடுருவல்.. மோரே செல்கிறது மணிப்பூர் அமைச்சர்கள் குழு!!
இம்பால்: எல்லைப் பகுதியான மோரே அருகே மியான்மர் நாட்டு ராணுவம் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பதைத் தொடர்ந்து மணிப்பூர் அமைச்சர்கள் குழு அங்கு நிலைமையை பார்வையிட செல்கிறது.
பாகிஸ்தான், சீனாவை தொடர்ந்து, மியான்மர் ராணுவமும் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு முகாம் அமைக்க முயற்சிக்கிறது. எல்லை நகரமான மோரேவில் தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்களை கபளீகரம் செய்யும் வகையில் எல்லை வேலிகளை அமைக்கவும் மியான்மர் முயற்சித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில முதல்வர் இபோபிசிங், இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக குழு மோரே நகருக்கு வந்து ஆய்வு நடத்தியது. பின்னர் மணிப்பூர் ஆளுநர் அஸ்வனி குமாரும் மோரேவில் சர்ச்சைக்குரிய இடங்களைப் பார்வையிட்டார்.
இந்த நிலையில் மணிப்பூர் அமைச்சர்கள் குழுவும் மோரே நகருக்கு சென்று எல்லை நிலைமைகளைப் பார்வையிட இருக்கிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications