அங்கே சொருகிய முள்கரண்டி… அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் காம இச்சையை அதிகரிக்க விரும்பிய தாத்தா ஒருவர் தனது ஆணுறுப்பில் முள் கரண்டியை செருகிக் கொண்டு கடைசியில் மருத்துவமனைக்கு ஓடும் நிலை ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவசரம் அவசரமாக ஆபரேசன் செய்து அதை அகற்றினர்.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. காமெடி என்னவென்றால் இந்த நபருக்கு வயது 70 ஆகிறது என்பதுதான். அவர் கான்பெரா மருத்துவமனைக்கு ரத்தம் வடிய வடிய வந்தார். அவரை அமர வைத்து டாக்டர்கள் என்ன என்று கேட்டபோது தனது ஆணுறுப்புக்குள் முள் கரண்டி போய் விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
எப்படி போனது என்று டாக்டர்கள் கேட்டபோது எனக்கு காம இச்சை அதிகம் தேவைப்பட்டதால், முள் கரண்டியை உள்ளே செருகி விட்டேன் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஆனால் ஆபரேஷன் அவ்வளவு எளிதானதாக இல்லை. கடுமையாக போராடியே அந்த ஆபரேஷனை செய்துள்ளனர் டாக்டர்கள். இப்படி ஒரு கேஸை இதுவரை பார்த்ததே இல்லை. இது அரிதிலும் அரிதானது என்று டாக்டர்கள் வர்ணித்துள்ளனர்.
கடுமையான போராட்டத்தின் இறுதியில் முள் கரண்டி வெளியே எடுக்கப்பட்டதாம். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அந்த நபர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications