என்னது கர்நாடகா தேர்தலில் தென்னாப்பிரிக்கா வாக்குப் பதிவு இயந்திரங்களா? தேர்தல் ஆணையம் பதில்
பெங்களூர்: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீரமைக்கப்படாமல் அப்படியே கர்நாடகா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்த புகாரை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகின. சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்கள் ஏற்பட்டு அரசியல் கட்சியினரால் உடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இதனிடையே தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், அப்படியே எந்த ஒரு மறு சீரமைப்பும் செய்யப்படாமல் கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவிட்டன என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியது காங்கிரஸ். இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும் புதியதாக தயாரிக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் கர்நாடகா தேர்தலுக்காக பயன்படுத்தினோம்; அவை அனைத்துமே புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications