அமேசான், ப்ளிப்கார்ட் ஃபேஷன் சேல்: நம்ப முடியாத அளவுக்கு சலுகை
சென்னை: அமேசான்(Amazon), ப்ளிப்கார்ட்(Flipkart ) ஃபேஷன் வீக்கில் உங்களுக்கு பிடித்த உடைகளை மிகக் குறைந்த விலையில் வாங்கி மகிழுங்கள். ஒன்இந்தியா கூப்பன்ஸ் உங்களுக்காகவே சில சலுகைகள் குறித்த விபரங்களை அளிக்கிறது.

அமேசான் ஃபேஷன் வீக்- என்ட் ஆப் தி சீசன் சேல், 40-80% தள்ளுபடி
ஆண்கள்: ஆண்களுக்கான டி-சர்ட், சர்ட், ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ்வியர், குளிர்கால உடைகள் 40-70% சலுகையில் கிடைக்கிறது.
பெண்கள்: சேலைகள், குர்தா, சூட்ஸ், டாப்ஸ், ஜீன்ஸ் ஆகியவை 50-80% சலுகையில் கிடைக்கிறது.
குழந்தைகள்: கூலிங்கிளாஸ், டீ சர்ட், காலணிகள் மற்றும் பிற 70 % வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்(Click here) செய்யவும்
ப்ளிப்கார்ட் ஃபேஷன்
ஆண்கள்: அடிடாஸ், நைக்கி, ஆசிக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி, லீவாய்ஸ், ராங்லர் மற்றும் பிற பிராண்டுகளின் டாப் ரூ. 699க்கு குறைவாக கிடைக்கிறது.
பெண்கள்: ரூ. 499 முதல் குர்தாக்கள், கேஷுவல், ரூ. 199ல் இருந்து கம்ஃபி டாப்கள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்(Click here) செய்யவும்.
குழந்தைகள்: சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் குறைந்தபட்சம் 40 சதவீத தள்ளுபடியிலும், சிறுமிகளுக்கான பார்ட்டி உடைகள் 70 சதவீதம் வரை தள்ளுபடியிலும் கிடைக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications