2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு.. சன் டிவி பங்குகள் விர்ர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பங்குச் சந்தையில் சன் டிவியில் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளன.
திமுகவுக்கு இது எவ்வளவு பெரிய தலைவலி விடுதலை என்பது, பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் நன்கு தெரிய வருகிறது. சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

அதேபோல டெலிகாம் நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளும் ஏற்றம் கண்டன. ஐடியாவின் பங்குகள் 3 சதவீதம், பார்தி ஏர்டெல் பங்குகள் 0.2 சதவீதம், யுனிடெக் பங்குகள் 20 சதவீதம், டிபி ரியாலிட்டி பங்குகள் 20 சதவீதம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவன பங்குகள் 13.3 சதவீதம் வளர்ச்சியடைந்தன.
டெலிகாம் துறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதை போல தீர்ப்பு அமைந்துள்து இதற்கு காரணம்.












Click it and Unblock the Notifications