கோடையில் வெளியே சென்றால் 7அப் ரிவைவ் ஏன் தேவை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தில் உடலை குளு குளுவென வைத்துக் கொள்ள உதவுகிறது 7அப் ரிவைவ்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயில் மண்டையை பிளக்கிறது. குளித்துவிட்டு குளியல் அறையை விட்டு வெளியேறிய கையோடு வியர்த்துக் கொட்டும் அளவுக்கு உஷ்ணம் உள்ளது.

This is why your perfect summer companion is a bottle of 7 Up Revive

வெயில் காலத்தில் தாகம், வியர்த்துக் கொட்டுதல், மயக்கம் ஆகியவை ஏற்படும். வியர்த்துக் கொட்டுவதால் உடலில் நீர்ச்சத்தை சரியான அளவு வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

This is why your perfect summer companion is a bottle of 7 Up Revive

அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலுடன் 7அப் ரிவைவும் எடுத்துச் செல்வது நல்லது. 7அப் ரிவைவில் எலக்ட்ரோலைட்ஸ், வைட்டமின் பி3, பி6 மற்றும் பி12 ஆகியவை உள்ளது. இது கோடை காலத்தில் உங்கள் உடலில் நீர்ச் சத்தை மெயின்டெய்ன் செய்ய உதவும்.

This is why your perfect summer companion is a bottle of 7 Up Revive

வெயிலை நினைத்து பயப்பட வேண்டாம். ஒரு பாட்டில் 7அப் ரிவைவுடன் ஜாலியாக வெளியே செல்லுங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Summer is here and this season is famous for mangoes, air coolers, air conditioners and the unbearable heat. Stay cool this summer with 7 Up Revive.
Please Wait while comments are loading...