• search

பாரம்பரிய இனிப்பு மற்றும் காரவகைகளை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள்

By Siva
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சேலம்: உணவின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பசிக்கு சாப்பிடுபவர்கள் சிலர் இருந்தாலும் இன்றைக்கு பெரும்பாலும் உணவின் ருசிக்காகவே சாப்பிடுகின்றனர்.

  அதுவும் மனதிற்கு பிடித்த உணவுகளை தேடித் தேடி சாப்பிடுவதே அலாதியானது.

  Tredyfoods.com: Tasty online snacks store

  தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. அதை வைத்தே அந்த அந்த பண்டத்திற்கு முன்பாக ஊரின் பெயரை இணைத்துக் கொள்வது வாடிக்கை.

  Tredyfoods.com: Tasty online snacks store

  சாத்தூரில் கரகர மொறுமொறு சேவு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, மணப்பாறையில் முறுக்கு, கோவில்பட்டியில் சுவையான கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம் என ஊரின் பெயரோடு தாங்கி தின்பண்டங்கள் விற்பனையாகின்றன .

  இந்த உணவுகளை சாப்பிட நினைத்தால் அந்த ஊர் பக்கம் செல்லும் போதுதான் சாப்பிட முடியும். கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே.

  ருசிப்பிரியர்களை குஷி படுத்தவே தொடங்கப்பட்டுள்ளது தான் நமது https://www.tredyfoods.com/ எனும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர். உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை இந்த இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம்.

  நொறுக்கு தீனிகள்

  இனிப்புகள்

  கேக் வகைகள்

  ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்

  ஊறுகாய் வகைகள்

  ஆர்கானிக் தின்பண்டங்கள்

  அப்பளம், பொடி வகைகள்

  ரெடிமேட் சூப், சட்னி வகைகள்

  வீட்டில் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள்

  மலைவாழைப்பழம், மலைத்தேன், ஆட்டுக்கால் கிழங்கு என 800க்கும் மேற்பட்ட தின்பண்டங்களை ஆர்டர் செய்தால் போதும் அதன் சுவை மாறாமல் நமது வீடு தேடி கொண்டு வந்து தருகின்றனர். CASH ON DELIVERY வசதியும் உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இத்துறையில் கடந்த 3 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Tredyfoods.com: Tasty online snacks store

  ஆட்டுக்கால் கிழங்கு பற்றி இங்கு சிறப்பாக குறிப்பிட்டு ஆகவேண்டும். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலோனோர் தற்போது மூட்டு வலியினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு வகையான தீர்வுகளை நாடுகின்றனர். அத்தீர்வுகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. மாத்திரை மற்றும் மருந்துகளினால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  பக்க விளைவுகள் இல்லாத முற்றிலும் இயற்கையால் அளிக்கப்பட்ட ஏற்காடு மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் ஆட்டுக்கால் கிழங்கைப் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இதை Tredyfoods.com பிரத்யேகமாக ஏற்காட்டில் இருந்து உங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறது.

  முக்கனிகளில் ஒன்றான மாங்கனிக்கு பெயர்போன சேலம் மாம்பழம் - அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, குண்டு, குதாதாத் போன்ற நல்ல தரமான மாபழங்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் Tredyfoods.com இல் கிடைக்கும்.

  Tredyfoods.com: Tasty online snacks store

  இந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு இலவசமாக உங்கள் கைகளை வந்தடைகிறது.

  இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்.

  கடைகளுக்கு சென்று சுவைத்து பார்த்து வாங்கினால் கூட இத்தனை தரமான பொருட்கள் உங்களுக்கு கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தரமான தின்பண்டங்களை டோர் டெலிவரி செய்கின்றனர். பொருட்களின் விலையும் நியாயமாகவே இருக்கிறது.

  ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் நீங்களே Tredyfoods.com பத்தி பெருமையா சொல்வீங்க...

  English summary
  Are you fond of traditional sweets and snacks? Then Tredyfoods.com is your right destination to buy varieties of snacks online. Cash on delivery option is also available.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more