அமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்
பஞ்சாப் அமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
அமிர்தசரஸ் அருகே உள்ள அட்லிவால் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ''சாண்ட் நிரன்காரி மிஷன்'' என்ற எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் சாராத அமைப்பு அங்கு வழிபாட்டுக் கூட்டம் நடத்தியது.

கடவுளை தரிசித்தல் என்ற பெயரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை பின்பற்றும் மக்கள் பஞ்சாப்பில் பலர் இருக்கிறார்கள். அதனால் பலர் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளனர்.
இன்று அந்த கூட்டம் நடக்கும் பகுதிக்கு மூன்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். மூன்று பேரும் முகத்தை மூடி இருந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மர்ம நபர்கள் யார், ஏன் குண்டு வீசினர் என்று இன்னும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications