அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம்.. சித்துவின் தொண்டையில் பாதிப்பு.. ரெஸ்ட்டுக்கு உத்தரவு!
சண்டிகர்: சட்டிஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் தேர்தலுக்காக 17 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நவ்ஜோத் சிங் சித்து-விற்கு குரல்வளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசி வந்ததால் அவருக்கு குரல் வளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அந்த பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வர முழுமையாக 3 முதல் 5 நாட்கள் ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலஅமைச்சரான சித்து 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். இது குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர் ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் சித்து அதிகளவில் பயணித்ததின் விளைவாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
நட்சத்திர பேச்சாளரான சித்து சட்டிஸ்கரில் 13 கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளிலும், பின்னர் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆறு நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications