விவசாய நிலங்களை அபகரித்தவர்ளை சிறையில் தள்ளியே தீருவோம்... ராபர்ட் வதேராவை தாக்கிய மோடி
சண்டிகர்: விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவர்களை பாஜக அரசு சிறையில் தள்ளியே தீரும் என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அரியானாவின் பாதேகாபாத், குருசேத்திரம் மற்றும் டெல்லியின் ராம் லீலா ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அரியானா மாநிலத்தில் விவசாயிகளின் நிலத்தை அபரித்தவர்கள் இப்போது அமலாக்கத்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சென்று கொண்டிருப்பதாக ராபர்ட் வதேராவின் பெயரை கூறாமல் விமர்சனம் செய்தார்.
மேலும் நில அபகரிப்பாளர்களை சிறைக்கு அருகே கொண்டு வந்து விட்டதாக கூறிய மோடி, மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன், அவர்கள் சிறையில் தள்ளப்படுவது உறுதி என்றும் மோடி கூறினார்.
2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாஜக உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்த மோடி, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் ராணுவத்தை பற்றி பேசுவதில்லை என்றும், ராணுவத்திற்கோ, ராணுவத்தை கொண்டோ எந்த சாதனையும் செய்யவில்லை என விமர்சித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications