நிமோனியாவால் பாதிக்கப்பட்டு.. உயிருக்கு போராடும் ஒன்றரை வயது குழந்தைக்கு உடனே உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை வர்ஷினி, கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வர்ஷினிக்கு 10 மாதங்கள் இருக்கும்போது மூச்சுக்குழாய் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், இதயக் கோளாறுகள் இருப்பது தெரியவந்தது.

Tiruvannamalai tamil nadu chennai

வர்ஷினிக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாடுகள்:

தமனியில் அடைப்பு (Coarctation of the aorta)
இடது நுரையீரல் சிரை Connections (Partial anomalous pulmonary venous connection - PAPVC)
வலது கீழ் நுரையீரல் சிரை அடைப்பு
இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று, எம்.ஐ.ஓ.டி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இடது நுரையீரல் சிரையை இடது ஏட்ரியத்திற்கு மாற்றவும், வலது கீழ் நுரையீரல் சிரையைச் சரிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tiruvannamalai tamil nadu chennai

உதவும் கரங்கள் தேவை

வர்ஷினிக்கு அறுவை சிகிச்சை செய்ய சுமார் ₹3,50,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வர்ஷினியின் தந்தை ராஜேஷ் ஒரு வெல்டிங் தொழிலாளி. அவர் மாதம் ₹7,000 மட்டுமே சம்பாதிக்கிறார். தனது முதல் குழந்தையை இழந்த துக்கத்தில் இருக்கும் அவர், வர்ஷினியைக் காப்பாற்றப் போராடி வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நன்கொடையாளர்கள் உதவினால், வர்ஷினிக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

சிறிய உதவி கூட வர்ஷினியின் உயிரைக் காப்பாற்ற உதவும். தாராள மனதுடன் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tiruvannamalai tamil nadu chennai

UPI ID: Dotogethe.09@idfcbank Account Name: Dotogether Foundation Account Number: 10137533382 IFSC Code: IDFB0080536 Bank Name: IDFC Bank

தங்கள் நன்கொடை விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம்.

வர்ஷினி மற்றும் அவர் குடும்பத்திற்கு உதவ உங்களால் முடிந்த உதவியை செய்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+