சமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற "5 கட்டளைகள்" இதோ..
Recommended Video

சென்னை: கருணாநிதியின் சமாதியில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.
கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. இதன் அருகே பழைய அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சமாதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. அது போல் புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையிலும் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.
அவை மத்திய , மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் உள்ளது. அவை:
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி
ஆகிய 5 கட்டளைகள் சிலையில் இடம்பெற்றுள்ளன.
தலைவர் கலைஞர் அவர்களின் சிலையில் இடம் பெற்றுள்ள 5 கட்டளைகள்! #StatueOfHumanity#StatueOfKalaignar pic.twitter.com/AQ3dH4hTHK
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) December 16, 2018
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications