தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 62 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திங்கள்கிழமையன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

திங்கள்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (44)
- செங்கல்பட்டு 7 (604)
- சென்னை- 13 (3428)
- கோவை- 6 (497)
- கடலூர்- 3 (252)
- தருமபுரி- 2 (41)
- திண்டுக்கல் - 1 (174)
- ஈரோடு - 1 (102)
- கள்ளக்குறிச்சி- 0 (99)
- காஞ்சிபுரம் - 2 (349)
- கன்னியாகுமரி - 2 (236)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 0 (79)
- மதுரை- 0 (398)
- நாகப்பட்டினம் - 2 (92)
- நாமக்கல் - 1 (88)
- நீலகிரி - 0 (30)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 1 (124)
- ராணிப்பேட்டை-0 (172)
- சேலம் - 2 (375)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 0 (148)
- தஞ்சாவூர்- 2 (203)
- தேனி- 0 (186)
- திருப்பத்தூர்- 1 (110)
- திருவள்ளூர்- 7 (590)
- திருவண்ணாமலை- 1 (246)
- திருவாரூர் - 0 (82)
- தூத்துக்குடி- 0 (124)
- நெல்லை- 2 (204)
- திருப்பூர்- 1 (156)
- திருச்சி - 0 (157)
- வேலூர்- 4 (270)
- விழுப்புரம்- 0 (101)
- விருதுநகர்- 0 (215)
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications