எம்பிக்கள் ரவிக்குமார், பாரிவேந்தர், கணேசமூர்த்தி, சின்ராஜ் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை
Recommended Video
சென்னை: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், நாமக்கல் தொகுதி எம்பி சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை எழுந்தது.
கட்சி உறுப்பினர்களாக இல்லாதவர்களை திமுக, அதிமுக வேட்பாளர்களாக அறிவித்து, பி படிவம் வழங்கியதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர், அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் வேட்பாளராக, அந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொது நல வழக்காக மனுவை பட்டியலிட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு பதிவுத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிற கட்சியினரை விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர்களாக அங்கீகரித்தும்; தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் அங்கரித்தும் திமுக, அதிமுக கட்சிகள் அளித்த பி படிவத்தை தேர்தல் அதிகாரிகள் ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை எழுந்தது.
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், நாமக்கல் தொகுதி எம்பி சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை எழுந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications