அட அப்ரண்டீசுகளா.. இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு?
Recommended Video
சென்னை: நேசமணி தான் இப்போது இந்தியா முழுவதும் டாக் ஆப் தி டவுன். யார், என்ன, ஏது என்ன தெரியாமல் பலர் குழம்பிக் கொண்டிருக்க, விசயம் தெரிந்த நம்மவர்கள் நேசமணியை வச்சு செய்து வருகிறார்கள்.
எங்கோ எப்டியோ pray for nesamani தோன்றி எப்படியோ வைரலாகி விட்டது. நம்மவர்களும் அதனை விடாமல் பிடித்துக் கொண்டு, மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். சில கம்பெனிகள் இது தான் சாக்கு என நேசமணியை வைத்து தங்களது வியாபாரத்திற்கு விளம்பரம் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அலுவலகம் ஒன்றில் நேசமணிக்காக ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்கின்றனர். அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இந்த வீடியோவில் உள்ளோர் சிரித்துக் கொண்டே எழுந்து நின்று, பிரார்த்தனை செய்கின்றனர். இதனைப் பார்த்து கடுப்பான நேசமணி நலம் விரும்பிகள், இந்த வீடியோவுடன், 'இப்டி சிரிச்சுக்கிட்டே பிரார்த்தனை பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பார். கொஞ்சம் சீரியசா பண்ணுங்க பாஸ்' என கோபமாக தெரிவித்துள்ளனர்.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications