ஓபிஎஸ் வீட்டிற்கு வந்த தம்பிதுரை.. சமாதானமாகிறதா அதிமுக கூடாரம்.. என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கொண்டு வருவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம். எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பேச தயார். இந்த பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 4ஆவது நாளாக அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வந்துள்ளார். அவர் நேற்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தற்போது ஓபிஎஸ் உடன் தம்பிதுரை சந்திப்பு நடத்தி வருவது, சமாதான பேச்சுவார்த்தைக்காகவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications