திருவுடையம்மன் கண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை திருவொற்றியூரில் அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு-வீடியோ
சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் பேசின் சாலையில் அமைந்துள்ள பழமையான கோயில் திருவுடை அம்மன் கோயில். இங்கு அம்மன் சிலை கண் திறக்கப்பட்டதாக பரபரப்பில் ஏராளமானோர் குவிந்தனர்.

பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் வடிவுடையம்மன், திருவுடையம்மன், கொடியுடை அம்மன் ஆகிய மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வழக்கம். இந்நிலையில் கார்த்திகை வெள்ளிக்கிழமையான நேற்று திருவுடையம்மன் கண் திறந்த நிலையில் இருப்பதாக கோயில் பூசாரி கூறினார்.

இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு அம்மனை தரிசிக்க சென்றனர்.
இதனால் அப்பகுதியில் திருவிழா போல் காட்சியளித்தது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications