ஆட்டோ மீது ஆடி கார் மோதினால் என்னவாகும்.. சுற்றி சுழன்று.. பதைக்க வைக்கும் ஹைதராபாத் வீடியோ
சென்னை: ஆடி கார் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினால் என்ன நடக்கும் என்பதற்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றுள்ள சம்பவம் சாட்சியாக மாறி உள்ளது.
Recommended Video
கடந்த 27ஆம் தேதி நள்ளிரவில் நன்கு மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், இனோர்பிட் மால் அருகே, ஆட்டோ ஒன்றின் மீது கார் வேகமாக மோதி விட்டு சென்றது.
இதில் ஆட்டோவில் பயணித்த பயணி உயிரிழந்தார், ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிசிடிவி காட்சிகள்
இந்த விபத்துக்கு காரணமான கார் தொடர்பாக ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அது ஒரு ஆடி கார் என்பது தெரியவந்தது. கார் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் மற்றும் காரை ஓட்டிச் சென்ற அவரது மகன், காரில் கூட பயணித்த அவரது நண்பர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முந்த முயன்ற ஆடி கார்
இரவு பார்ட்டியில் பங்கேற்று விட்டு, நன்கு குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது ஆட்டோ மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்டோவுக்கு பின்னாலிருந்து வந்து பிறகு வலது பக்கம் திரும்பி ஆட்டோவை ஓவர்டேக் செய்ய முற்பட்டுள்ளது ஆடி கார்.

கட்டுப்பாட்டை இழந்த கார்
வலது பக்கம் கட் அடிக்க தெரியாமல் அல்லது கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோவை பின் பகுதியிலிருந்து மோதியுள்ளது. ஆனால் காருக்கு எதுவுமே ஆகவில்லை. நேரடியாக கார் வேகமாக சென்று கொண்டிருக்கிறது . அதேநேரம் ஆட்டோ பல சுற்றுகள் சுழன்று கீழே சரிந்து விந்துள்ளது.
|
சினிமா போல
பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருக்கிறது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஆட்டோ சுழன்று சென்று விழுகிறது. இவ்வளவு நடந்தும் காரை நிறுத்தாமல் குற்றவாளிகள் தொடர்ந்து வண்டியை ஓட்டிச் சென்றனர். இந்த வீடியோ தற்போது காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. அது பார்ப்போரை திடுக்கிட வைக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications