பாமகவையா கேவலமா பேசுறீங்க! இருங்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடிக்கும்! மர்ம கடிதம்
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாமகவுக்கு எதிராக திமுக பேசி வருவதால் இன்று இரவு 12 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு பகுதிகளுக்கு ரயிலானது இயக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்ய வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கும் கட்சிக்கு ஒரு பாடமாக கருதி நான் எழும்பூர் ரயில் நிலையங்களில் சரியாக இரவு 12.15 மணிக்கு வெடிக்கும் வகையில் வெடிகுண்டை வைத்துள்ளேன்.
என் வன்னியர் சமுதாயத்துக்காக ரயில் நிலையங்களில் நான் வெடிகுண்டு வைத்துள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில்வே அதிகாரிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது.

இதே காரணத்தை சொல்லி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications