படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது.. 5 செகண்ட் டைம்! அதிபுத்திசாலிகளால் தான் கண்டுபிடிக்க முடியும்! சவால்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் பிரெயின் டீசர் படத்தில் (optical illusion Brain teaser) வரிசையாக 1 முதல் 10 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேலே, இங்கே ஒரு மிஸ்டேக் உள்ளது அதை கண்டுபிடியுங்கள் என்று ஆங்கிலத்தில் உள்ளது. இந்த படத்தில் உள்ள மிஸ்டேக் என்ன? என்று கண்டுபிடிக்க வேண்டும்.. இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும், இந்த தவறை 5 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடப்பட்டுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன், பிரெயின் டீசர் போன்ற படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. நம் கண்களையே நம்மை ஏமாற்ற வைத்து மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு ரீல்ஸ்கள், சோஷியல் மீடியாக்களில் சுற்றிவிட்டு கொஞ்சம் சவால் மிக்க இதுபோன்ற புதிர்கள் கண்களுக்கு தென்படும் போது ஆர்வத்துடன் அதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.

ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம்
அதிலும் இந்த இல்யூஷன் படங்களுக்கான விடையை சில குறிபிட்ட விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் விடுக்கப்பட்டு இருப்பதால் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் தவறாக கண்டுபிடிக்க நேரிடும். இதனால், சரியாக விடையை கண்டுபிடித்து நாம் அதிபுத்திசாலிதான் என நிரூபிக்க ஆர்வம் காட்டும் நெட்டிசன்கள் விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கும் இதனை அனுப்பி விடையை முடிந்தால் 5 நொடிகளில் கண்டுபிடி பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள்.
இப்படியாக இந்த இல்யூஷன் புதிர் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதை பார்க்க முடிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் கொஞ்சம் சவாலானது. இந்த படத்தில் ஒரு தவறு உள்ளது. அதில் உள்ள தவறை 5 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். 5 வினாடி ரொம்பவே குறைவாக இருப்பது போல எண்ணாதீர்கள். படத்தை பார்த்தால் சில வினாடிகளில் விடை தெரிந்து விடும்.
5 செகண்ட் டைம்
5 நொடிகள் ரொம்பவே அதிகம் என நினைக்கலாம். சரி. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக பாருங்கள். படத்தில் வரிசையாக 1 முதல் 10 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேலே, இங்கே ஒரு மிஸ்டேக் உள்ளது அதை கண்டுபிடியுங்கள் என்று ஆங்கிலத்தில் உள்ளது. இந்த படத்தில் உள்ள மிஸ்டேக் எது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ள மிஸ்டேக்கை 5 வினாடிகளில் கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1, 2, 3, 4, 5 - விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் சொல்லுங்கள்..
விடையை கண்டுபிடிக்கும் முதல் 10 நபர்கள் யார் என்று பார்க்கலாம்.. விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதலாக 5 வினாடி எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை திசை திருப்புவதற்காக சில டிரிக்ஸ்கள் படத்தில் உள்ளது. எனவே அதைக் கண்டு ஏமாறாமல் விடையை கண்டுபிடிக்க முயற்சியுங்கள் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications