வளசரவாக்கத்தில் வந்து போன வாலிபர் கூட்டம்.. வீடு எடுத்து அந்த' தொழில்.. வசமாக சிக்கிய தம்பதி!
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கணவன்-மனைவி போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.
அடிக்கடி இளைஞர்கள் வந்து போனதால் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இறுதியாக யாரோ கொடுத்த ரகசிய தகவலால் டூபாக்கூர் தம்பதி சிக்கி உள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் வீடுகளில் விபச்சாரங்கள் ரகசியமாக நடப்பதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

வாலிபர்கள்
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலா நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர்கள் சிலர் வீட்டுக்கு வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனை
இதையடுத்து ராயலா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வீட்டில் சோதனை செய்தபோது ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு நபர்கள் இருப்பது தெரியவந்தது 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ஆப் மூலம் தொழில்
அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், தண்டையார்பேட்டை சேர்ந்த பிலால் என்பதும் இவர்கள் இளம்பெண்ணுடன் கணவன் மனைவி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து ஆப் மூலம் பாலியல் உறவு வைக்க ஆசைப்படும் இளைஞர்களை அழைத்து வந்து இந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இளம் பெண் மீட்பு
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். கணவன், மனைவி போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications