மூச்சு முட்டும் சென்னை! வானகரம் தொடங்கி.. மதுரவாயல் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சனி, ஞாயிறு மற்றும் அதையொட்டி வரும் தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை வானகரம் தொடங்கி மதுரவாயல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் இந்த போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக இருப்பதால், இதற்கு எப்போதுதான் தீர்வு எட்டப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications