தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்.. வெளியிட்டார் டிஜிபி சைலேந்திர பாபு!
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் சென்னை மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை பெருநகர காவல் நிலையங்கள் மற்றும், மாநகர காவல் நிலையங்களுக்கும் தனித்தனியாகப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகர காவல் நிலையங்களைப் பொறுத்தவரை, பி1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பி1 புளியந்தோப்பு காவல் நிலையம், ஜே1 கண்ணகி நகர் காவல் நிலையம், இ1 மயிலாப்பூர் காவல் நிலையம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பிற மாநகராட்சி காவல் நிலையங்களில், திருச்சி கன்டோன்மண்ட் காவல் நிலையம் முதல் இடத்திலும் கோவை மாநகரில் இ2 பீளமேடு காவல் நிலையம் 2ஆம் இடத்திலும் உள்ளது. அதேபோல சேலம் சூரமங்கலம் காவல் நிலையம், திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications