டிவி விவாதங்களில் பங்கேற்போர் யார் யார்? லிஸ்ட் வெளியிட்ட திமுக தலைமை.. புதியவர்களுக்கு வாய்ப்பு!
சென்னை : திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் திமுகவின் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், டிவி விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் திமுக துணை பொதுச் செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பிக்கள் கனிமொழி சோமு, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏக்களில் அரசு கொறடா கோவி.செழியன், சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் மாற்றுக்கட்சிகளில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த சிலரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

அமைச்சர் பொன்முடி
ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோர் பட்டியல் வருமாறு:
1. முனைவர் க.பொன்முடி
2.திரு. ஆர்.எஸ்.பாரதி
3. திரு. டி.கே.எஸ். இளங்கோவன்
4. பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
5. திரு. தங்கம் தென்னரசு
6, திரு. எஸ். ஆஸ்டின்
7. முனைவர் கோவி.செழியன்
8.திரு. தமிழன் பிரசன்னா
9. திரு. இள.புகழேந்தி
10. திரு. சிவ.ஜெயராஜ்

எழிலரசன்
11. திரு.பி.டி. அரசகுமார்
12. வழக்கறிஞர் இ.பரந்தாமன்
13. கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
14. கவிஞர் சல்மா
15. வழக்கறிஞர் சித்திக்
16. டாக்டர். சையது ஹபீஸ்
17. முனைவர் சபாபதி மோகன்
18. டாக்டர் கனிமொழி சோமு
19.கவிஞர் தமிழ்தாசன்
20.திரு. சி.வி.எம்.பி. எழிலரசன்

மனுஷ்யபுத்திரன்
21.வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி
22. திரு தமிழ் கா.அமுதரசன்
23.கவிஞர் மனுஷ்யபுத்திரன்
24.திரு. கம்பம் பெ. செல்வேந்திரன்
25.டாக்டர் கலாநிதி வீராசாமி
26.வழக்கறிஞர், சூர்யா வெற்றிகொண்டான்
27.வழக்கறிஞர் வி. வைத்தியலிங்கம்
28.திரு. வி.சி.சந்திரகுமார்
29.திரு. வி.பி. கலைராஜன்
30.வழக்கறிஞர் அ.சரவணன்

எம்.எம். அப்துல்லா எம்.பி
31. வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்
32.திரு. கார்த்திகேய சிவசேனாபதி
33.திரு எம்.எம். அப்துல்லா
34.காசி முத்துமாணிக்கம்
35.வழக்கறிஞர் ப. மதிவாணன்
36.திரு. சேலம் தரணிதரன்
37.திரு. குடியாத்தம் குமரன்
38.திருமதி. விஜிலா சத்தியானந்த்
39.திரு. மதுரை பாலா
40.திரு.விக்கி
41. செல்வி.பத்மபிரியா
42.செல்வி டாக்டர்.யாழினி
43.வழக்கறிஞர் புகழ்காந்தி
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications