சென்னை ஏர்போர்டிலேயே என்ட்ரி ஆயிடுச்சா.. என்னங்க சொல்றீங்க.. அதிர்ந்த பயணிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். யாரும் எளிதில் நுழைய முடியாத சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பினை மீறி நாய்கள் புகுந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று. டெல்லி, மும்பைக் பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிஸியான ஐந்தாவத சர்வதேச விமான நிலையமாக சென்னை விமானநிலையம் இருக்கிறது.

தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா , கர்நாடகா , கேரளா மற்றும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவிற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) தெற்கு பிராந்திய தலைமையகமாக சென்னை விமான நிலையம் செயல்படுகிறது . சென்னை விமான நிலையம் காலத்திற்க ஏற்ப விரிவாக்கம் செய்யப்படாத காரணத்தால் ஹைதாபாத், பெங்களூர் விமான நிலையங்கள் சென்னை விமான நிலையத்தை விட பெரிய விமான நிலையமாக வளர்ந்துவிட்டன.
சென்னை விமான நிலையத்திற்கு தினமும் பல்லாயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு செல்ல ஒரே இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம் 100 ஆண்டுகளை தாண்டிய புகழ் பெற்ற சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இங்கு சர்வ சாதாரணமாக தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் அச்சுறுத்தும் வகையில் உலா வரும் நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications