கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2ஜிபி டேட்டா - அதிமுக தேர்தல் அறிக்கை!
சென்னை: ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுகவும் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் என்று கூறப்பட்டது. அதன்படி சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டனர்.
ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்து மாணவர்களை குளிர்வித்த அரசு தற்போது மாணவர்களை முழுவதுமாக கவர்ந்திழுத்துள்ளது. அதாவது ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுளள்து. மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுளள்து. ஏற்கனவே 9,10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications