கொடூர வேகம்.. கஜா புயல் கரையை கடந்தது எப்படி.. பரபர வீடியோ காட்சிகள்!
கஜா புயல் எப்படி கரையை கடந்தது என்று நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் எப்படி கரையை கடந்தது என்று நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. நேற்று இந்த புயல் கரையை கடக்க 4 மணி நேரம் ஆனது.
இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
|
கண் பகுதி
கஜா புயலின் கண் பகுதி சரியாக கரையை கடக்கும் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. புயல் மிக அதிக வேகத்தில் சென்றது இதில் தெளிவாக தெரிகிறது.
|
வேதாரண்யம் வீடியோ
கஜா புயல் வேதாரண்யத்தில் கரையை கடந்த போது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகத்தில் மரங்கள் அங்கு சாய்ந்தது.
|
திருச்சி நிலை
நேற்று திருச்சி இப்படித்தான் இருந்தது.
|
எப்படி சென்றது
கஜா புயல் இப்படித்தான் கரையை கடந்தது. சரியாக 110 கிமீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
|
இரவு முழுக்க
நேற்று இரவு முழுக்க கஜா புயலால் கடும் காற்று வீசியது.
|
மிகவும்
கடலூர் மற்றும் நாகபட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள் நேற்று இப்படித்தான் காட்சியளித்தது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications