"சைக்கோ"வின் குமட்டும் ஆபாசம்.. "கிளினிக்" உள்ளேயே நடந்த கண்றாவி.. பல் டாக்டரின் லீலைகள்.. கொடுமை
விதவை பெண்களை குறி வைத்து நாசம் செய்த பல் டாக்டர் கைதானார்
சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கு அருகே, 'கிறிஸ்டல்' என்ற பெயரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையை நடத்தி வருபவர் பெயர் நிஷாந்த் ரவிச்சந்திரன்.
Recommended Video
இளம்பெண் ஒருவர் பள்ளிக்கரணை ஸ்டேஷனில் இவர் மீது திடீரென புகார் தந்தார்.. இந்த பெண், கணவரை இழந்தவர்.. ஷெரின் என்ற பெண் டாக்டர் மூலம், டாக்டர் நிஷாந்த் ரவிச்சந்திரன் அறிமுகமாகி இருக்கிறார்.
நிஷாந்த் ரவிச்சந்திரனும், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக சொல்லி, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார்.. அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் சத்தியம் செய்துள்ளதாக தெரிகிறது.

உல்லாசம்
எனவே, இருவரும் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்.. நிஷாந்த் போதை பொருளுக்கு அடிமையானவரும்கூட.. நாளடைவில், தன்னுடைய நண்பர்களை வைத்து, இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்... பலமுறை இப்படி கூட்டு பலாத்காரம் நடந்துள்ளது.. ஒருகட்டத்தில் அதை தாங்க முடியாமல்தான், போலீசில் புகார் வரை அந்த பெண் சென்றுவிட்டார். இந்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.

விதவை பெண்கள்
நிஷாந்த் பல பெண்களை ஆசை காட்டி மோசம் செய்துள்ளது தெரியவந்தது.. முக்கியமாக இளம் விதவை பெண்களுக்கு குறி வைத்துள்ளார்.. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 4 விதவை பெண்களை இதுபோன்று ஆசை காட்டி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது... மேலும், அவர்களிடமிருந்து பணத்தை மிரட்டி பெற்று வந்துள்ளார்.. அந்த பெண்கள் இதுகுறித்து கேள்வி கேட்டாலோ, இது தொடர்பாக புகார் அளித்தாலோ, ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டுவாராம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் நிஷாந்த், தோழி ஷெரின் மற்றும் ஒரு கூட்டாளி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

ஜிம் பாடி
புகார் தந்த பெண் சற்று துணிச்சல் நிறைந்தவராம்.. நிஷாந்த் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை சத்தியம் செய்ததால்தான், அவருடன் நெருங்கி பழகி உள்ளார்.. இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த விஷயம் நிஷாந்த்தின் அம்மா சத்யாவுக்கும் தெரியுமாம்.. ஒருநாள் தன்னுடைய நண்பர் ஹர்த்திக் (22) என்பவரோடு சந்தோஷமாக இருக்க இளம்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார் நிஷாந்த்.. அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், நிஷாந்த்தின் அம்மாவிடம் இதை பற்றி சொன்னாராம்..

வீடியோ
அதற்கு அந்த பெண், "என் பையன் அப்படிதான்.. உனக்கு பிடிக்கவில்லைன்னா கிளம்பி போய்ட்டே இரு" என்றாராம்.. அதற்கு பிறகுதான் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி, பல நண்பர்களுடன் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட வைத்திருக்கிறார் நிஷாந்த்.. .நாளுக்கு நாள் சைக்கோ டாக்டர் நிஷாந்தின் பாலியல் சித்ரவதைகள் எல்லை மீறியதால், கடும் மன உளைச்சலுக்குள்ளானதால், நிஷாந்துக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்... இதனால், அந்த பெண்ணை அடித்து உதைத்ததோடு, தாங்கள் எடுத்து வைத்திருக்கும் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

ஆபாசம்
இந்நிலையில்தான் அந்தப் பெண் சில வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார்... தன் ஜிம் பாடியை காட்டியே, கிளினிக்குள்ளேயே பல பெண்கள் சீரழித்துள்ளாராம்.. இதற்காகவே தனியாக நிஷாந்த் வீடு ஒன்றை எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.. இந்த கும்பல் கைதாகி உள்ள நிலையில், இப்போது, இவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.. இவருக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.. அது தொடர்பாகவும் விசாரிக்கிறார்கள்.. பல் டாக்டர் ஒருவர் இப்படி பல பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications