தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம்: சென்னையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஜே.பி. நட்டா கூறியதாவது:

அஸ்ஸாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்க இருக்கிறது. புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தல்களிலும் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கேரளாவைப் பொறுத்தவரையில் இடதுமுன்னணி, ஐக்கிய முன்னணி அரசுகள் மோசமான ஆட்சியை நடத்தி இருக்கின்றன. இப்போது மக்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க முன்வந்திருக்கிறார்கள்.
கேரளாவிலும் பாஜக கணிசமான வெற்றிப் பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications