குனியனும், நிமிரனும்.. கையை ஆட்டனும்.. ரா ரா ரெட்டி.. எந்த பொண்ணு இன்ஸ்டா சுட்டி?
சென்னை: மகாத்மா காந்தி கனவு கண்டது கிராம பாரதம்.. இன்றைய இளைஞர்களின் கனவை கெடுப்பது இன்ஸ்டா கிராமம்.
எழுத்துக்களுக்கு வேலை இல்லை, படம், வீடியோ இருந்தால் போதும் அன்றைய தினத்தை ஓட்டுவதற்கு அது போதும். 18 வயது 2கே இளைஞிகள் முதல் 1980 களில் பிறந்த பெண்கள் வரை ட்ரெண்டிங் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு குதூகலிக்கும் சொர்க்கபுரியாக ஜோஷ் (josh) ஆப் போலவே, மாறியிருக்கிறது இன்ஸ்டாகிராம் .

Uff என்று கமெண்ட் போடுவதற்காக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஜோஷ் ஆப் மாதிரியே இந்த கிராமத்திலும் காத்து கிடக்கின்றன.
கவர்ச்சி என்பதற்கான இலக்கணம் இங்கு மாறுகிறது. முட்டிக்கு மேலே மிடி போடுவதும், கிளிவேஜ் தெரிய ஆடைகள் உடுத்துவதும் சுடிதார் போல கடந்துபோகும் காட்சி இன்ஸ்டாவில்.
உடல் அங்கங்கள் காட்டப்படுவது இங்கு பாவச் செயல் கிடையாது. எனவே "துப்பட்டா போடுங்கள் தோழி.." என்று சொல்வதற்கு இன்ஸ்டாவில் யாரும் இல்லை. இதனால் சுதந்திரப் பறவைகளாக சுற்றி ஆட்டம் போடும் பிரபலங்களின் நடனங்களை இங்கே தொகுத்து இருக்கிறோம். யார் டான்ஸ் சூப்பர் என்பதை நீதிபதியாக இருந்த நீங்களே சொல்லுங்கள்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.. இன்ஸ்டாகிராமுக்கு இது ரொம்பவே பொருந்தும்.. இதனால் தான் அவ்வப்போது வரும் ட்ரெண்டிங் பாடல்கள் இங்கு ட்ரெண்டிங் ரீல்ஸ்களாக இடம் பிடிக்கின்றன, ஒரு பாடலை செலக்ட் செய்து விட்டால் போதும் அதில் யார் யார் அருமையாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள் என்ற லிஸ்ட் வந்துவிடும் . அதிகமாக பார்வைகளை பெறும் பாடல்கள் காட்டப்பட்டு விடும் என்பதால் தரம் இங்கு நிரந்தரம்.
இப்படித்தான் நிதின், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Macherla Niyojakavargam படத்தில் இடம் பிடித்த பட்டையை கிளப்பும் பாடலான ரா ரா ரெட்டி என்ற பாடல் இங்கு டிரெண்டிங்காகியுள்ளது.
குனிந்து ஆட வேண்டும்.. பிறகு நிமிர்ந்து ஆட வேண்டும்.. கூடவே கையை வேகமாக ஆட்ட வேண்டும் என்பது இந்த பாடலின் யூனிஃபார்ம் டெம்ப்ளேட். அதை அச்சு பிசிறாமல் அப்படியே செய்கிறார்கள் இளம் பெண்களும் பிரபலங்களும்.
யார் வளைவு சிறப்பாக இருக்கிறது என்று இளைஞர்கள் பட்டிமன்றம் நடத்தி கமெண்ட் போட்டு வருவதை கண் குளிர உங்களால் பார்க்க முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications