கருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் சென்னையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கருணாநிதி மறைந்து ஓராண்டுகள் ஆகிறது. இதனால் கருணாநிதி குடும்பத்தில் விசேச நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
கருணாநிதி நினைவுநாளான ஆகஸ்ட் 7-ந் தேதிக்குப் பின்னர் இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததாம். ஆனால் ஆடி மாதம் என்பதால் தற்போதைய ஆனி முகூர்த்த நாளிலேயே ஜோதிடர்கள் அறிவுரைப்படி இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது.
திமுகவினருடன் அதிமுகவினர் நட்பு பாராட்டுவது என்பது அபூர்வமானதாக இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை மாறியது.
தற்போது அதிமுக- திமுக உயர் மட்டத் தலைவர்கள் குடும்பத்துக்குள்ளேயே திருமண உறவுகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications