அசைவ கேள்வி உடம்புக்கு ஆகாது..பெரியாரை இழிவுபடுத்திய சீமானுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பொளேர் பதிலடி!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு கவிப்பேரரசு தமக்கே உரித்தான பாணியில் கடுமையான பதிலடி தந்துள்ளார். சீமான் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இன்று நான் சைவம்.. அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது என்று காட்டமான பதிலைத் தந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
சீமான் குறித்த கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அளித்த பதில்: இன்று நான் சைவம்.. அசைவக் கேள்வி என் உடம்புக்கு ஆகாது...விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை எழுதிய வள்ளுவருக்கு நான் உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் அனைவரும் உணவருந்தி செல்ல வேண்டும். இவ்வாறு வைரமுத்து பதிலளித்தார்.

தந்தை பெரியாரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது இயக்கத்தினர் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். சீமானின் இந்த அவதூறுகளுக்கு பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 22-ந் தேதி அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் சீமானுக்கு தமக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications