சென்னையில் ரஜினியை சந்தித்த மேரிகோம்!
Recommended Video

சென்னை : பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை வந்துள்ள மேரிகோம் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்தார்.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா 'குழந்தைகளுக்கான அமைதி' என்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச உலக பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4வது இடத்தில் இருக்கும் மேரி கோம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மேரி கோம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்துள்ளார். மேரி கோமும், ரஜினியும் சிரித்த முகத்தோடு குத்துச்சண்டை போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியான அடுத்த நிமிடத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவிட்டது.

-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications