ஸ்டாலினுக்கு அந்த சிரமத்தை கொடுக்க மாட்டோம்.. நாங்களே பாத்துகறோம்.. மாஃபாவின் கலகல பதில்
சென்னை: சென்னையில் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு பதில் அளித்ததன் மூலம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவையையே கலகலக்க வைத்தார்.
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய புறநானூற்று புதிய வரிசை வகை நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக எம்பி திருச்சி சிவா, மதுரை எம்பி வெங்கடேசன், ஹிமாசல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திருச்சி சிவா பேசுகையில் இந்த புறநானூற்று நூல் ஸ்டாலின் முதல்வரானதும் அனைத்து நூலகங்களிலும் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலினுக்கு அந்த சிரமத்தை நாங்கள் கொடுக்க மாட்டோம்.
எனது துறையின் கீழ் இயங்கும் நூலகங்களில் இந்த நூல் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாஃபா பாண்டியராஜன். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காலம் எப்போதும் பேசாது;ஆனால் காலம் தான் பதில் சொல்லும். சாலமன்பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல், எப்படியோ மக்களுக்கு சென்று சேர்ந்தால் நல்லது. ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை;புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை என்றார் ரஜினிகாந்த்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications