ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட்
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சிஎன்என் நியூஸ் 18 செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு, சிறப்பாக இருப்பதாக 32.8% மக்களும், நன்றாக இருக்கிறது என 7% மக்களும், பரவாயில்லை என 12.3% மக்களும் தெரிவித்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல அடுத்த முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு..
- மு.க.ஸ்டாலின் - 41.2%
- எடப்பாடி பழனிசாமி - 37.5%
- விஜய் 14.9%
என மக்கள் பதிலளித்துள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வாக்களர்களின் பிரதான பிரச்சனை என்ன என்கிற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கிறது.
- பெண்களின் பாதுகாப்பு - 17.8%
- சட்டம் ஒழுங்கு - 17.3%
- மது மற்றும் போதை - 16.9%
- வேலையிண்மை பிரச்சனை - 15.5%
- ஊழல் 7.2%
- வளர்ச்சியின்மை - 5.2
- விலைவாசி உயர்வு - 5.2
- மொழி திணிப்பு - 4.4
- ஜனநாயக அமைப்புக்கான ஆபத்து - 4.1%
என மக்கள் பதிலளித்துள்ளதாக சிஎன்என் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தற்போதைய எம்எல்ஏ மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிப்பீர்களாக என்கிற கேள்விக்கு
- நிச்சயமாக என - 35.9% மக்களும்
- நிச்சயமாக வாய்ப்பில்லை என - 28.7% மக்களும்
- வாய்ப்பில்லை என - 18.7% மக்களும்
- சொல்வதற்கில்லை என - 11.1% மக்களும்
- ஒருவேளை வாக்களிக்கலாம் என - 5.6% மக்களும் பதிலளித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications