தமிழக ஸ்டார் பரப்புரையாளர்கள்.. மோடி, சசிகலா புஷ்பா, கவுதமி.. 30 பேர் லிஸ்டை வெளியிட்ட பாஜக
சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களுக்காகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காகவும் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யப்போகும் 30 பேர் கொண்ட ஸ்டார் பரப்புரையாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.

நரேந்திர மோடி, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, டாக்டர். எஸ்.ஜெய்சங்கர், ஜி. கிஷன் ரெட்டி, ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு), யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், சி.டி. ரவி, புரந்தரேஸ்வரி, டாக்டர். பி.சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல.கணேசன், வி.பி. துரைசாமி, கே.டி. ராகவன், சசிகலா புஷ்பா, கவுதமி, ராதா ரவி, டாக்டர். கே.பி. ராமலிங்கம், காயத்ரி தேவி, ராம்குமார் கணேசன், விஜய சாந்தி, செந்தில், வேலூர் இப்ராஹிம், பேராசிரியர். ராம ஸ்ரீனிவாசன், பேராசிரியர். கனக சபதி ஆகியோர்தான் அந்த பட்டியலில் உள்ள 30 பேர்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications