10-ல் ஒருவரால் தான் முடியும்.. இங்கே ஒரு "பூனை" இருக்கு.. 3 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா ஜீனியஸ்தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்களுக்கு மத்தியில் ஒரு பூனை ஒன்றும் இருக்கிறது. இந்த பூனையை 3 விநாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். 10 பேரில் ஒருவரே இந்த பூனையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களால் முடிகிறதா என சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கக் கூடியவை. கவனிப்புத்திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை சவால் மிக்கவை.

அந்த வகையில் சவால் மிக்க ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் ஒரு பூனையை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் மூன்றே வினாடிகள்தான் டைம்... உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3... ஓகே... உங்களில் பலரும் இதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்..
3 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான்.. உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. அதே நேரத்தில் படத்தில் குறிப்பிட்ட டைமிற்குள் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு சின்ன டிப்ஸ் கொடுக்கிறோம்.. ஈசியா கண்டுபிடித்து விடலாம்.. படத்தில் வலது பக்கத்தை விட்டு இடது பக்கமாக மட்டும் கவனம் செலுத்துங்கள்...
பூனைக்குட்டியை ஈசியாக கண்டுபிடித்து விடலாம். இப்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால் நாயின் கால்களை மட்டும் பாருங்கள்... ஈசியாக படத்தில் இருக்கும் பூனையை கண்டுபிடித்துவிடலாம்.. இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை கீழே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள், நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. நமது கண்களை குழப்பி விடையை சவால் விடுக்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கும். இதனால், தற்போது எல்லாம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்டிங்கில் உள்ளன.
நெட்டிசன்கள் பலரும் ஓய்வு நேரத்தில் புதிர் மிக்க இத்தகைய இல்யூஷன் படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சவால் மிக்கவையாக இருப்பதால்..விடையை கண்டுபிடித்து விட்டதும் தங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுவிற்கும் ஷேர் செய்தும் விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. என ஜாலியாக சவால் விடுகிறார்கள். இதனால், நெட்டிசன்கள் மத்தியில் விருப்பமான ஒன்றாக தற்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாறியுள்ளன.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications