ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் மறைந்திருக்கும் நாய்.. உங்க கண்களுக்கு தெரிகிறதா? கண்டுபிடிச்சா கிரேட்!
சென்னை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் ஒன்று மறைதிருக்கிறது. அந்த நாயை 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஸ்மார்ட் தான்.
தற்போதைய நவீன காலத்தில் இணையத்தில் ஏதாவது சுவாரசியமான வியப்பூட்டும் வகை வீடியோக்கள் அல்லது செய்திகளை பார்ப்பது உண்டு.
அதிலும் நிலவும் பரபரப்பான சூல்நிலைக்கு மத்தியில் சற்று இளைப்பாற இணைய பக்கம் திரும்புவது உண்டு.

ஆப்டிகல் படம்
இதில் ஒருசிலர் அறிவுக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் பஸ்ஸுல் போன்றவறை பார்ப்பர். மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதாலும்... நமது நினைவாற்றலை சோதித்து பார்க்கும் என்பதால் இதுபோன்றவை இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. இதேபோல் ஆப்டிகல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

உற்று கவனித்தால்..
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது பார்ப்பவர்களின் கண்களை குழப்பும்.. இது போன்ற படங்களை முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவிதமாகவும்.. சற்று உற்று கவனித்து பார்த்தால் வேறு ஒருவிதமாகவும் தெரியும்.. ஒரே படம் பார்க்கும் கோணங்களினால் மாறி மாறி காட்சி தருவதே ஆப்டிகல் இல்யூஷன் படம். இதற்கு காணல் நீரும் ஒரு எடுத்துக்காட்டு தான்.

நாய் எங்கு இருக்கிறது
சாலையில் தூதரத்தில் இருந்து பார்க்கும் போது நீர் இருப்பது போல் தோன்றும். ஆனால் பக்கத்தில் பார்த்தால் ஒன்று இருக்காது. இது போல தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும். அந்த வகையில் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு படம் பரவி வருகிறது. அந்த படத்தில் வீட்டின் ஒரு அறை போன்ற தோற்றம் இருக்கிறது. இதில் சில பொருட்களும் கிடக்கின்றன. படத்தில் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கு என்னவென்றால் வீட்டின் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய் தான். இந்த நாய் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.

யாரெல்லாம் கண்டுபிடித்தீர்கள்
ஆனால் இந்த நாயை குறிப்பிட்ட 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். சரி நண்பர்களே போட்டிக்கு தயாரா.. 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு நாயை படத்தில் தேடிப்பாருங்கள்.. மிக எளிதான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான்.. இதனால் எளிதில் படத்தில் இருக்கும் நாயை கண்டுபிடித்துவிட முடியும்... சரி டைம் ஓவர்.. யாரெல்லாம் நாயை கண்டுபிடித்தீர்கள்.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டு...

கருப்பு நிறத்தில்...
குறிப்பிட்ட 10 செகண்டில் நாய் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. நாய் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இப்போது முயற்சித்து பாருங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போது உங்கள் கண்களுக்கு நாய் தெரிந்திருந்தாலும் சூப்பர்.. அப்பவும் நாய் எங்கு இருக்கிறது என்ற தெரியவில்லை என்றால் மேலே உள்ள படத்தில் நாய் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications