புதுக்கோட்டையில் இன்னும்கூட, சுழன்றடிக்கும் புயல் காற்று.. கொட்டும் மழை.. வீடியோ பாருங்கள்
Recommended Video

சென்னை: கஜா புயலின் தாக்கம் உள்மாவட்டங்களுக்கு விரிவடைந்து வருகிறது. இன்று அதிகாலை வேதாரண்யத்தில் புயல் கரையை கடந்தபோதிலும், இனிதான் உள் மாவட்டங்களில், புயலால் ஏற்படும் காற்று மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலையும் கும் இருட்டாக காணப்பட்டது. பலத்த காற்று வீசியதோடு, மழை பெய்தது. இந்த நெட்டிசன் அதுகுறித்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Still now Pudukkottai.. #kamarajpuram#CycloneGaja #GajaCyclone #GajaCycloneUpdates pic.twitter.com/NcDuxr9h9B
— Tharun Kumar (@tharun98pdkt) November 16, 2018
புதுக்கோட்டை, காமராஜபுரம் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தை பார்க்கும்போதே திடுக்கிட செய்கிறது. கடலோர மாவட்டங்களின் பாதிப்பு என்ன என்பதை இந்த வீடியோவே சொல்லிவிடும் என்பதை போல பயங்கரமாக உள்ளது, காற்று மற்றும் மழையின் வேகம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications