எனக்குத் தெரியாதுன்னு சொன்ன ரஜினி... ட்ரென்டாகும் #ரஜினிக்கு _ தெரியாது
Recommended Video

சென்னை: 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்தின் பதிலால் செய்தியாளர்கள் வாயடைத்துப் போயினர். எனக்கு தெரியாதே என்று ரஜினி சொன்னதை வைத்து ரஜினிக்கு தெரியாது என்ற ஹேஷ்டேகில் பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் ரஜினிக்கு தெரியாது ஹேஷ்டேக் ட்ரென்டாகி வருகிறது.
ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு என்றாலே அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்து கொள்வதற்குள் தலை சுத்தும். அவரே ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு கட்சியின் கொள்கை என்னன்னு கேட்டதால தலை சுத்திடுச்சுன்னு சொல்லிருக்காரு.
தலை சுத்திடுச்சு ட்விட்டரில் ட்ரெண்டாக இப்போது ரஜினி சொன்ன இன்னொரு வார்த்தையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அம்பலமான உண்மை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு போட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறதே. இதில் உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டிருக்கிறார்கள்.

7 பேரா யாரு
7 பேரா எந்த 7 பேரு எனக்கு எதுவும் தெரியாதே நான் இப்போ தான் வறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின் இறுதியாகவும் அதே கேள்வி கேட்கப்பட அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று பதில் அளித்தார்.
|
ரஜினிக்கு தெரியாது ட்ரெண்டிங்
ரஜினியின் பேட்டியைத் தொடர்ந்து ரஜினிக்கு _ தெரியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்டாகி வருகிறது. பச்சை தமிழன், சிகப்பு தமிழன்னு சொல்றாரு 7 தமிழர்கள் விடுதலை பற்றி தெரியாதா என்று இவர் கேட்டுள்ளார்.
|
எதுவும் தெரியாது
என்னதாங்க தெரியும், எதுவும் தெரியாது.. தலை சுத்துதே என்று ரஜினிக்கு தெரியாது ஹேஷ்டேகில் தனது கருத்தை கேலியாக பதிவிட்டுள்ளார் இவர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications