தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு!
சென்னை: தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் போட்டியிட்டிருந்தனர். இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் திமுக 4 இடங்களில் வெற்றிப்பெறும் அளவுக்கு பலம் கொண்டிருந்தது. அதேபோல அதிமுக 2 இடங்களில் வெற்றிப்பெறும் அளவுக்கு பலம் வைத்திருந்தது. இந்நிலையில் திமுக 2 தொகுதிகளையும், அதிமுக 1 தொகுதியையும் கூட்டணிக்கு கொடுத்தது.

அந்த வகையில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிருந்தனர். தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிட்டிருந்தனர்.
மறுபுறம், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் என மொத்தம் 6 பேர் களமிறங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications